மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி
Appearance
மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. spilonotus
|
இருசொற் பெயரீடு | |
Parus spilonotus Bonaparte, 1850 |
மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி (yellow-cheeked tit) என்பது பட்டாணிக் குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை வங்கதேசம், பூட்டான், சீனா, ஆங்காங், இந்தியா, லாவோஸ், பர்மா, நேபாளம், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]இபபறவை சற்று மெல்லிய கறுப்பும், வெள்ளையும் கலந்த நிறத்திலும் வயிற்றுப் புறத்திலும், கன்னப்பகுதியிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Parus spilonotus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)